அலட்சியப்படுத்திய அதிகாரி

img

மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்திய அதிகாரி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காத்திருப்புப் போராட்டம் செய்தனர்.